பல பெயர்கள் எனக்குண்டு..
இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..ஈழத்தை நேசிப்பதால் புலி...
மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள , அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும். எல்லாருக்கும் நன்றி.......!!!
Thursday, August 26, 2010
Thursday, August 5, 2010
ஆல் இன் ஆல் கருத்து ராஜா......!: "NIMBOOZ "LEMON இந்த குளிர்பானத்தில ஒரு வகையான ப...
ஆல் இன் ஆல் கருத்து ராஜா......!: "NIMBOOZ "LEMON
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான ப...: "'NIMBOOZ 'LEMON இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது. வைரஸ் ப..."
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான ப...: "'NIMBOOZ 'LEMON இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது. வைரஸ் ப..."
"NIMBOOZ "LEMON
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது.
வைரஸ் பெயர் : அதிகபடியான எலுபுருக்கி நோய்.. (high bone fever)
அல்லது
வேகபடியான எலுபுருக்கி நோய் ..
அரசங்கம சொல்லி கேக்காதவங்க....!!
நான் சொன்ன கேக்கவ போரிங்க.....!!
இந்த குளிர்பானத்தில ஒரு வகையான புதிய வைரஸ் பரப்புவதாக டெல்லி இருக்கும் (AIIMS) நிறுவனம் செய்தி வெளிட்டு உள்ளது.
வைரஸ் பெயர் : அதிகபடியான எலுபுருக்கி நோய்.. (high bone fever)
அல்லது
வேகபடியான எலுபுருக்கி நோய் ..
அரசங்கம சொல்லி கேக்காதவங்க....!!
நான் சொன்ன கேக்கவ போரிங்க.....!!
Labels:
அனுபவம்,
கருத்து,
கருத்து கந்த சாமி,
சிந்தனை,
சுட்டது
ஆல் இன் ஆல் கருத்து ராஜா......!: இந்தியர்களே கவனத்திற்கு.......!!
ஆல் இன் ஆல் கருத்து ராஜா......!: இந்தியர்களே கவனத்திற்கு.......!!: "பெட்ரோல் விலைகள் விவரம்: நாடு விலை ஆப்கானிஸ்தான் 36.00 பங்களாதேஷ் ..."
Tuesday, August 3, 2010
இந்தியர்களே கவனத்திற்கு.......!!
பெட்ரோல் விலைகள் விவரம்:
நாடு விலை
ஆப்கானிஸ்தான் 36.00
பங்களாதேஷ் 22.00
பர்மா 30.00
கியூபா 19.00
நேபால் 34.00
கத்தார் 30.00
பாகிஸ்தான் 26.00
இந்தியா 56.00
அடிப்படை விலை ஒரு லிட்டர்க்கு 16.50
மத்திய வரி 11.80
அந்நிய செலவாணி 09.75
மாநில வரி 08.00
மதிப்பு குட்டு வரியின் செஸ் 04.00
மொத்தம் 50.05
இப்போ அதிகபடிய ரூபாயை 06.00 எங்க போகுது...!!
நல்ல அரசு பணி....!! வளர்க அவர் நிதிகொள்கை....!!!!
நாடு விலை
ஆப்கானிஸ்தான் 36.00
பங்களாதேஷ் 22.00
பர்மா 30.00
கியூபா 19.00
நேபால் 34.00
கத்தார் 30.00
பாகிஸ்தான் 26.00
இந்தியா 56.00
அடிப்படை விலை ஒரு லிட்டர்க்கு 16.50
மத்திய வரி 11.80
அந்நிய செலவாணி 09.75
மாநில வரி 08.00
மதிப்பு குட்டு வரியின் செஸ் 04.00
மொத்தம் 50.05
இப்போ அதிகபடிய ரூபாயை 06.00 எங்க போகுது...!!
நல்ல அரசு பணி....!! வளர்க அவர் நிதிகொள்கை....!!!!
Labels:
அனுபவம்,
கருத்து,
கருத்து கந்த சாமி,
சிந்தனை,
சுட்டது
வந்துடமுலா....!!!
வணக்கம் வணக்கம்
கோவை க்கு வந்தாச்சி
கோவை க்கு வந்தாச்சி
Labels:
அனுபவம்,
கருத்து,
கருத்து கந்த சாமி,
வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)